சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai Pann
திருஞானசம்பந்தர்‌ 22 பண்களும்‌, திருநாவுக்கரசர்‌ 10 பண்களும்‌, சுந்தரர்‌ 17 பண்களும்‌ பாடியுள்ளனர்‌. யாழ்முரிப்பண்‌, அந்தாளிக்குறிஞ்சிப்பண்‌ திருஞானசம்பந்தர்‌ மட்டுமே பாடியுள்ளார்‌. செந்துருத்திப்பண்‌ சுந்தரர்‌ மட்டுமே பாடியுள்ளார்‌.

தேவாரப்பண்களை யாழிசையில்‌ வகுத்தவர்‌ திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌ என்பவராவார்‌. இவர்‌ திருஞானசம்பந்தரோடு தலப்பயணம்‌ மேற்கொண்டு அவர்தம்‌ பாடல்களுக்கு யாழில்‌ இசையமைத்தார்‌. பிற்காலத்தில்‌ மாமன்னன்‌ இராசராசன்‌ என்னும்‌ திருமுறைகண்ட சோழனால்‌ திருமுறைகள்‌ நம்பியாண்டார்‌ நம்பிகளால்‌ திருமுறைப்பதிகங்கள்‌ தொகுக்கப்பட்டன. அக்காலத்தில்‌ திருநீலகண்டயாழ்ப்பாணர்‌ மரபில்‌ வந்த மாதரசியின்‌(பாடினி) உதவியால்‌ பண்கள்‌ மீட்டுருவாக்கம்‌ செய்யப்பட்டன.

மாணிக்கசாகர்‌ பாடிய திருவாசம்‌ முல்லைத்தீம்பாணி (மோகன ராகம்‌) என்னும்‌ பண்ணிலும்‌, திருவிசைப்பா- ஒன்பதாம்‌ திருமுறை சாளரபாணி (ஆனந்த பைரவி) என்ற பண்ணிலும்‌ தொன்றுதொட்டு மரபாகப்பாடப்பட்டு வருகின்றன.

பண் பண் பயிலரங்கம்
அந்தாளிக்குறிஞ்சி
(யாகப்பிரியா கலாவதி சாமா ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₃ க₃ ம₁ ப த₁ நி₁ ஸ்
ஸ் நி₁ த₁ ப ம₁ க₃ ரி₃ ஸ
அந்தாளிக்குறிஞ்சி Pann murai training
https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ
Anthaali Kurinji
அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
இந்தளம்
(லதாங்கி கீதப்ரியா மாயாமாளவகெளளை ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ க₃ ம₂ ப த₁ நி₃ ஸ்
ஸ் நி₃ த₁ ப ம₂ க₃ ரி₂ ஸ
இந்தளம் Pann murai training
https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg

தான தானன தானன தானன தானனா
பதிகம்
பண் - இந்தளம் (திருப்பூந்தராய் )
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

பதிகம்
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

11th min
https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.018 பதிகம்
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

19th min
பதிகம்
சதுரம் மறைதான் துதிசெய்து
பண் - இந்தளம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

20th min
பதிகம்
பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

காந்தாரபஞ்சமம்
(கனகாங்கி கர்நாடக சுத்த சவேரி கேதார கெளளை ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ ம₁ ப த₁ ஸ்
ஸ் த₁ ப ம₁ ரி₁ ஸ
காந்தாரபஞ்சமம் Pann murai training
https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY
காந்தாரபஞ்சமம் பண் Raagam Kethaara
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1

காந்தாரபஞ்சமம்
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1
காந்தாரம்
(லதாங்கி கனநப்ரியா நவரோசு ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ க₃ ம₂ ப ம₂ த₁ நி₃ ஸ்
ஸ் த₁ நி₃ ப ம₂ க₃ ரி₂ ஸ
காந்தாரம் Pann murai training
https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
47th min
பதிகம்
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

48th min
பதிகம்
பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


49th min
பதிகம்
பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே


51st min
பதிகம்
பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.


52nd min
பதிகம்
உண்டாய் நஞ்சை உமையோர்
பண் - காந்தாரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
உண்டாய் நஞ்சை யுமையோர் பங்கா வென்றுள்கித்
தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ண மறுப்பா னெந்தை யூர்போலும்
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே


53rd min
பதிகம்
பண் - காந்தாரம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.

https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY காந்தாரம் பண்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY (17th min)
காந்தாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
காப்புத்திருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

காப்புத்திருத்தாண்டகம் Pann murai training

குறிஞ்சி
(தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ நி₃ ஸ ரி₂ க₃ ம₁ ப த₂
த₂ ப ம₁ க₃ ரி₂ ஸ நி₃ ஸ
குறிஞ்சி Pann murai training
https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A
href='https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A'>https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A (~16 min)
வியாழக்குறிஞ்சி
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

கொப்பளித்ததிருநேரிசை
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

கொப்பளித்ததிருநேரிசை Pann murai training

கொல்லி
(கனகாங்கி கனகாம்பரி நவரோசு ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ ம₁ ப த₁ ஸ்
ஸ் நி₁ த₁ ப ம₁ க₁ ரி₁ ஸ
கொல்லி Pann murai training

கொல்லிக்கௌவாணம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

கொல்லிக்கௌவாணம் Pann murai training

கௌசிகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

கௌசிகம் Pann murai training

சாதாரி
(பவப்ரியா காஞ்சனாவதி பந்துவராளி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ க₂ ம₂ ப நி₂ ஸ்
ஸ் நி₂ ப ம₂ க₂ ரி₁ ஸ
சாதாரி Pann murai training

சீகாமரம்
(தீரசங்கராபரணம் கஜகௌரி நாதநாமக்கிரியை ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ ம₁ க₃ ம₁ நி₃ ப த₂ ஸ்
ஸ் நி₃ த₂ ப ம₁ ப ம₁ க₃ ரி₂ ஸ
சீகாமரம் Pann murai training
https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg

26th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.041
பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. (3)


31st min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.043
பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. [ 11]


35th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.048
பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே [2]


38th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.047
பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

சம்பந்தம் குருக்கள் & நல்லசிவம் - திருஞானசம்பந்தர் தேவாரப் பயிலரங்கம்
https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8
1st min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.043
பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
செந்துருத்தி
(ஹரிகாம்போஜி காரா மத்யமாவதி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ க₃ ம₁ ப த₂ நி₃ ஸ்
ஸ் நி₂ த₂ ப ம₁ க₃ ரி₂ க₂ ரி₂ ஸ நி₃ ஸ நி₂ த₂ ஸ ( க₂ த₁ நி₃)
செந்துருத்தி Pann murai training

செவ்வழி
(ரசிகப்ரியா இஷ்டாங்கிணி எதுகுல காம்போதி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₃ ம₂ ப நி₃ ஸ்
ஸ் நி₃ த₃ ப ம₂ க₃ ரி₃ ஸ
செவ்வழி Pann murai training
https://www.youtube.com/watch?v=3SwxWknFL74

49th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.113
பண் - செவ்வழி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.

51st min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no= 2.114
பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

53st min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.118
பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.

56th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.120
பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
தக்கராகம்
(தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ ம₁ ப த₂ ஸ ஸ ரி₂ ம₁ ப த₂ ஸ்
ஸ் நி₃ த₂ ப ம₁ க₃ ரி₂ ஸ ஸ த₂ ப ம₁ க₃ ரி₂ ஸ
தக்கராகம் Pann murai training

தக்கேசி
(கரகரப்பிரியா கர்நாடக காபி காம்போதி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ க₂ ம₁ ப த₂ நி₂ ஸ்
ஸ் நி₂ த₂ ப ம₁ க₂ ரி₂ ஸ
தக்கேசி Pann murai training
https://www.youtube.com/watch?v=RuceMeIhQ-0
தக்கேசி பண்
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூரானை மறக்கலு மாமே. 1
திருக்குறுந்தொகை
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருக்குறுந்தொகை Pann murai training

திருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருத்தாண்டகம் Pann murai training

திருநேரிசை
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருநேரிசை Pann murai training

திருநேரிசை:காந்தாரம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருநேரிசை:காந்தாரம் Pann murai training

திருநேரிசை:கொல்லி
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருநேரிசை:கொல்லி Pann murai training

திருவடித்திருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருவடித்திருத்தாண்டகம் Pann murai training

திருவிருத்தம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

திருவிருத்தம் Pann murai training

நட்டபாடை
(சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ க₃ ம₁ ப நி₃ ஸ்
ஸ் நி₃ ப ம₁ க₃ ஸ
நட்டபாடை Pann murai training
https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A
தோடுடைய செவியன்| விடையேறியோர்| தூவெண்மதிசூடிக்
காடுடைய|சுட லைப்பொடிபூசி|யென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய|மல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

https://www.youtube.com/watch?v=HQdA_E-4gOc (10th min)
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கன்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டன் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி. – உமாபதிசிவம்.
பண் - நட்டபாடை (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A (~ 1st min)
https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (~13th min)
https://www.youtube.com/watch?v=HQdA_E-4gOc (~16th min)
பண் - நட்டபாடை (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)

https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (16 min)
அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே
https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (16 min)
mahaa gaNapatim manasaa smaraami |
mahaa gaNapatim
vasishTa vaama dEvAdi vandita ||
நட்டராகம்
(நடபைரவி கனகவசந்தம் பந்துவாராளி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ க₂ ம₁ ப நி₂ த₁ ஸ்
ஸ் நி₂ த₁ ப ம₁ க₂ ரி₂ ஸ
நட்டராகம் Pann murai training
'https://www.youtube.com/watch?v=3SwxWknFL74

25th min
நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 1

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 10

பஞ்சமம்
(ஹனுமத்தோடி ஆகிரி ஆபோகி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ ஸ க₃ ம₁ ப த₁ நி₂ ஸ்
ஸ் நி₂ த₁ ப ம₁ க₃ ரி₁ ஸ (ரி₂ க₂ / க₃ த₂ நி₃)
பஞ்சமம் Pann murai training

https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ
10th min

தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே

ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே
பஞ்சமம்
(வகுளாபரணம் ஆகிரி பைரவம் ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ ஸ க₃ ம₁ ப த₁ நி₂ ஸ்
ஸ் நி₂ த₁ ப ம₁ க₃ ரி₁ ஸ (ரி₂ க₂ / க₃ த₂ நி₃)
பஞ்சமம் Pann murai training

https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ
10th min

தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே

ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே
பழந்தக்கராகம்
(மாயாமாளவகௌளை கல்யாணகேசரி சுத்த சாவேரி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₁ க₃ ப த₁ ஸ்
ஸ் த₁ ப க₃ ரி₁ ஸ
பழந்தக்கராகம் Pann murai training

பழம்பஞ்சுரம்
(யாகப்பிரியா கலஹம்சா சங்கராபரணம் ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₃ க₃ ம₁ ப த₁ ஸ்
ஸ் நி₁ த₁ ப ம₁ க₃ ரி₃ ஸ
பழம்பஞ்சுரம் Pann murai training

பியந்தைக்காந்தாரம்
(கரகரப்பிரியா கன்னடகௌலா நவரோசு ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ க₂ ம₁ ப நி₂ ஸ்
ஸ் நி₂ த₂ ப ம₁ க₂ ஸ
பியந்தைக்காந்தாரம் Pann murai training
https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
8th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.085
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

18th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.090
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே


20th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.095
பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே.

புக்கதிருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

புக்கதிருத்தாண்டகம் Pann murai training

புறநீர்மை
(ஹரிகாம்போஜி காமாஜ் பூபாளம் ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ க₃ ம₁ ப த₂ நி₃ ஸ்
ஸ் நி₂ த₂ ப ம₁ க₃ ரி₂ ஸ ( நி₃)
புறநீர்மை Pann murai training
https://www.youtube.com/watch?v=RuceMeIhQ-0
(~18 min)
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 1

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1

பெரியதிருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

பெரியதிருத்தாண்டகம் Pann murai training

போற்றித்திருத்தாண்டகம்
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

போற்றித்திருத்தாண்டகம் Pann murai training

முல்லைத் தீம்பாணி
( ராகத்தில் திருமுறை தேவாரம் )

முல்லைத் தீம்பாணி Pann murai training
https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ
(~16th min)
Mullai Theempaani (Mohanam)
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே

அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ

கல்லாத புல்லறிவிற்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே

பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே
மேகராகக்குறிஞ்சி
(கவாம்போதி காஞ்சனபௌலி நீலாம்பரி ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ க₂ ம₂ ப த₁ ஸ்
ஸ் நி₁ த₁ ப ம₁ க₂ ரி₁ ஸ
மேகராகக்குறிஞ்சி Pann murai training
https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8
30th min
பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=1.135
பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.
யாழ்முரி
(தீரசங்கராபரணம் அடாணா ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ ம₁ ப நி₂ ஸ்
ஸ் நி₂ த₂ ப ம₁ க₂ ம₁ ரி₂ ஸ ( க₂ நி₂)
யாழ்முரி Pann murai training

வியாழக்குறிஞ்சி
(தீரசங்கராபரணம் கவுடாமல்ஹார் செளராஷ்டிரம் ராகத்தில் திருமுறை தேவாரம் )
ஸ ரி₂ ம₁ ப த₂ ஸ்
ஸ் நி₃ ம₁ க₃ ரி₂ ஸ
வியாழக்குறிஞ்சி Pann murai training


அக்ஷரமணமாலை 8.122   8.128   8.129   8.137                                                                                                      
அடையாளத்திருத்தாண்டகம் 6.004                                                                                                            
அந்தாளிக்குறிஞ்சி 3.124   3.125                                                                                                          
அயிகிரி நந்தினி 8.105.01   8.105.02   8.106   8.114   8.124   8.136   8.139   8.140                                                                                              
அரநெறிதிருத்தாண்டகம் 6.033                                                                                                            
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே 8.105.06   8.118   8.121   8.132   8.133   8.143   8.144   8.145   8.150                                                                                            
இந்தளம் 2.001   2.002   2.003   2.004   2.005   2.006   2.007   2.008   2.009   2.010   2.011   2.012   2.013   2.014   2.015   2.016   2.017   2.018   2.019   2.020   2.021   2.022   2.023   2.024   2.025   2.026   2.027   2.028   2.029   2.030   2.031   2.032   2.033   2.034   2.035   2.036   2.037   2.038   2.039   4.016   4.017   4.018   7.001   7.002   7.003   7.004   7.005   7.006   7.007   7.008   7.009   7.010   7.011   7.012  
ஈசனோடு பேசியது போதுமே 8.105.08                                                                                                            
ஏரார் இளங்கிளியே                                                                                                            
ஏழைத்திருத்தாண்டகம் 6.003                                                                                                            
கருடக்கொடியோன் 8.125   8.126   8.127   8.141                                                                                                      
காந்தாரபஞ்சமம் 3.001   3.002   3.004   3.005   3.006   3.007   3.008   3.009   3.010   3.011   3.012   3.013   3.014   3.015   3.016   3.017   3.018   3.019   3.020   3.021   3.022   3.023   7.077                                                                
காந்தாரம் 2.055   2.056   2.057   2.058   2.059   2.060   2.061   2.062   2.063   2.064   2.065   2.066   2.067   2.068   2.069   2.070   2.071   2.072   2.073   2.074   2.075   2.076   2.077   2.078   2.079   2.080   2.081   2.082   4.002   4.003   4.004   4.005   4.006   4.007   4.010   4.011   4.022   7.071   7.072   7.073   7.074   7.075                          
காப்புத்திருத்தாண்டகம் 6.007                                                                                                            
குறிஞ்சி 1.075   1.076   1.077   1.078   1.079   1.080   1.081   1.082   1.083   1.084   1.085   1.086   1.087   1.088   1.089   1.090   1.091   1.092   1.093   1.094   1.095   1.096   1.097   1.098   1.099   1.100   1.101   1.102   1.103   4.021   6.006   6.013   6.055   7.090   7.091   7.092   7.093                                    
கொப்பளித்ததிருநேரிசை 4.024                                                                                                            
கொல்லி 3.003   3.024   3.025   3.026   3.027   3.028   3.029   3.030   3.031   3.032   3.033   3.034   3.035   3.036   3.037   3.038   3.039   3.040   3.041   4.001   4.023   4.057   4.062   4.074   4.075   4.110   7.031   7.032   7.033   7.034   7.035   7.036   7.037   3.042   7.038   7.039   7.040   7.041   7.042   7.043   7.044   7.045   7.046                        
கொல்லிக்கௌவாணம் 3.042   7.038   7.039   7.040   7.041   7.042   7.043   7.044   7.045   7.046                                                                                          
கௌசிகம் 3.043   3.044   3.045   3.046   3.047   3.048   3.049   3.050   3.051   3.052   3.053   3.054   3.055   3.117   7.094                                                                                
சாதாரி 3.067   3.068   3.069   3.070   3.071   3.072   3.073   3.074   3.075   3.076   3.077   3.078   3.079   3.080   3.081   3.082   3.083   3.084   3.085   3.086   3.087   3.088   3.089   3.090   3.091   3.092   3.093   3.094   3.095   3.096   3.097   3.098   3.099   3.100   3.101   4.009                                      
சாளரபாணி 4.031                                                                                                            
சீகாமரம் 2.040   2.041   2.042   2.043   2.044   2.045   2.046   2.047   2.048   2.049   2.050   2.051   2.052   2.053   2.054   4.019   4.020   7.086   7.087   7.088   7.089                                                                    
செந்துருத்தி 7.095                                                                                                            
செவ்வழி 2.113   2.114   2.115   2.116   2.117   2.118   2.119   2.120   2.121   2.122                                                                                          
தக்கராகம் 1.023   1.024   1.025   1.026   1.027   1.028   1.029   1.030   1.031   1.032   1.033   1.034   1.035   1.036   1.037   1.038   1.039   1.040   1.041   1.042   1.043   1.044   1.045   1.046   7.013   7.014   7.015   7.016                                                      
தக்கேசி 1.063   1.064   1.065   1.066   1.067   1.068   1.069   1.070   1.071   1.072   1.073   1.074   6.070   7.054   7.055   7.056   7.057   7.058   7.059   7.060   7.061   7.062   7.063   7.064   7.065   7.066   7.067   7.068   7.069   7.070                                                  
தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே 8.108                                                                                                            
தாலாட்டு பாடல் 8.116                                                                                                            
திருக்குறுந்தொகை 5.002   5.003   5.004   5.005   5.006   5.007   5.008   5.009   5.010   5.011   5.012   5.013   5.014   5.015   5.016   5.017   5.018   5.019   5.020   5.021   5.022   5.023   5.024   5.025   5.026   5.027   5.028   5.029   5.030   5.031   5.032   5.034   5.035   5.036   5.037   5.038   5.039   5.040   5.041   5.042   5.043   5.044   5.045   5.046   5.047   5.048   5.049   5.050   5.051   5.052   5.053   5.054   5.055   5.056  
திருத்தாண்டகம் 6.008   6.009   6.010   6.011   6.012   6.014   6.015   6.016   6.017   6.018   6.019   6.020   6.021   6.022   6.023   6.024   6.025   6.027   6.028   6.029   6.030   6.031   6.034   6.035   6.036   6.037   6.038   6.039   6.040   6.041   6.042   6.043   6.044   6.045   6.046   6.047   6.048   6.049   6.050   6.051   6.052   6.053   6.054   6.058   6.059   6.060   6.061   6.062   6.063   6.064   6.065   6.066   6.067   6.068  
திருநேரிசை 4.025   4.026   4.027   4.028   4.029   4.030   4.032   4.033   4.034   4.035   4.036   4.037   4.038   4.040   4.044   4.046   4.047   4.048   4.049   4.050   4.051   4.052   4.053   4.055   4.059   4.060   4.061   4.063   4.064   4.065   4.066   4.067   4.068   4.069   4.070   4.071   4.072   4.073   4.076   4.077   4.078   4.079   4.054   4.056   4.058   4.039   4.041   4.042   4.043   4.045          
திருநேரிசை:காந்தாரம் 4.054   4.056   4.058                                                                                                        
திருநேரிசை:கொல்லி 4.039   4.041   4.042   4.043   4.045                                                                                                    
திருவிருத்தம் 4.080   4.081   4.082   4.083   4.085   4.086   4.087   4.088   4.089   4.090   4.091   4.092   4.093   4.094   4.095   4.096   4.097   4.098   4.099   4.100   4.101   4.102   4.103   4.104   4.105   4.106   4.107   4.108   4.109   4.111   4.112   4.113                                              
தென் நாடு உடைய சிவனே, போற்றி! 8.104                                                                                                            
நட்டபாடை 1.001   1.002   1.003   1.004   1.005   1.006   1.007   1.008   1.009   1.010   1.011   1.012   1.013   1.014   1.015   1.016   1.017   1.018   1.019   1.020   1.021   1.022   7.078   7.079   7.080   7.081   7.082                                                        
நட்டராகம் 2.097   2.098   2.099   2.100   2.101   2.102   2.103   2.104   2.105   2.106   2.107   2.108   2.109   2.110   2.111   2.112   7.017   7.018   7.019   7.020   7.021   7.022   7.023   7.024   7.025   7.026   7.027   7.028   7.029   7.030                                                  
நந்தவனத்தில் ஓர் ஆண்டி 8.109   8.117                                                                                                          
நாட்டைக்குறிஞ்சி 5.033                                                                                                            
பஞ்சமம் 3.056   3.057   3.058   3.059   3.060   3.061   3.062   3.063   3.064   3.065   3.066   7.096   7.097   7.098   7.099   7.100                                                                              
பழந்தக்கராகம் 1.047   1.048   1.049   1.050   1.051   1.052   1.053   1.054   1.055   1.056   1.057   1.058   1.059   1.060   1.061   1.062   4.012   4.013   5.001                                                                        
பழம்பஞ்சுரம் 3.102   3.103   3.104   3.105   3.106   3.107   3.108   3.109   3.110   3.111   3.112   3.113   3.114   3.115   3.116   4.014   4.015   7.047   7.048   7.049   7.050   7.051   7.052   7.053                                                              
பியந்தைக்காந்தாரம் 2.083   2.084   2.085   2.086   2.087   2.088   2.089   2.090   2.091   2.092   2.093   2.094   2.095   2.096   4.008   7.076                                                                              
புக்கதிருத்தாண்டகம் 6.002                                                                                                            
புறநீர்மை 3.118   3.119   3.120   3.121   3.122   3.123   6.094   7.083   7.084   7.085   8.120                                                                                        
பூவேறு கோனும் புரந்தரனும் 8.110   8.111   8.112   8.113   8.115   8.131   8.138                                                                                                
பெரியதிருத்தாண்டகம் 6.001                                                                                                            
போற்றித்திருத்தாண்டகம் 6.005   6.032   6.056   6.057                                                                                                      
முல்லைத் தீம்பாணி 8.151                                                                                                            
மேகராகக்குறிஞ்சி 1.129   1.130   1.131   1.132   1.133   1.134   1.135                                                                                                
யாழ்முரி 1.136                                                                                                            
வியாழக்குறிஞ்சி 1.104   1.105   1.106   1.107   1.108   1.109   1.110   1.111   1.112   1.113   1.114   1.115   1.116   1.117   1.118   1.119   1.120   1.121   1.122   1.123   1.124   1.125   1.126   1.127   1.128   4.084                                                          
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்! 8.105.03                                                                                                            
ஹரிவராசனம் 8.105.10   8.123                                                                                                          

This page was last modified on Tue, 04 Feb 2025 23:13:29 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai pann lang tamil