![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம் ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனம் கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும் வரைதரு மகிலொடு மாமுத்த முந்தியே முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும் மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப் அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=XwJanp64qjk Add audio link
3.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருக்காளத்தி - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே.
1
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.
2
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.
3
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே.
4
திரைதரு முகலியின் கரையினிற் றேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.
5
Go to top
எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக்
கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.
8
நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே.
9
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.
10
Go to top
சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்காளத்தி
3.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
3.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
6.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
விற்று ஊண் ஒன்று இல்லாத
Tune - திருத்தாண்டகம்
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
7.026
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
Tune - நட்டராகம்
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000