![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
இருள் உடை மிடற்றினானே! எழில்மறைப் பொருள்கள் எல்லாம் தெருள் பட முனிவர்க்கு(கு) ஈந்த திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்! மருள் உடைமனத்த னேனும் வந்து அடி பணிந்து நின்றேற்கு(கு) அருள் அது புரிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே! | [ 4] | |
மேலே செல் | ||
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai individual song |