![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |
அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை; கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே. | [ 4] |
மேலே செல் |
4.048
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कटल् अकम् एऴिऩोटुम् पवऩमुम् பண் - तिरुनेरिचै (तिरुआप्पाटि पालुवन्तनायकर् पॆरियनायकियम्मै) |