This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வட்ட
வட்டங்கள்
வட்டனை(ம்),
வட்ட
5.004
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
5.042
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்ட மென் முலையாள் உமை பங்கனார், எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார், சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!
|
5.042
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.
|
5.052
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண் சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.
|
8.109
8 st/nd Thirumurai
Song # 19
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி,
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி, சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி,
கட்டிய மாசுணக் கச்சை பாடி, கங்கணம் பாடி, கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி, ஈசற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!
|
10.314
10 st/nd Thirumurai
Song # 29
திருமூலர்
திருமந்திரம்
வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.
|
|
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 23 Jun 2026 05:35:53 +0000