சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வடுத்தான்
வடுத்தான்    
8.216   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
   தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
   பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
   அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
   யாவன எம்மனைக்கே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000