சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மத்தயானை
மத்தயானையின்     மத்தயானை    
3.047   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தயானையின் ஈர் உரி மூடிய
அத்தனே! அணி ஆலவாயாய்! பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?

7.007   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்!
செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்!
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே!
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000