சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பிண்டத்தில்
பிண்டத்தில்    
6.026   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை; மற்றைப் பிண்டத்தைப் படைத்தானை; பெரிய வேதத்-
துண்டத்தில்-துணி பொருளை; சுடுதீ ஆகி, சுழல் கால் ஆய், நீர் ஆகி, பார் ஆய், இற்றைக்
கண்டத்தில்-தீதின் நஞ்சு அமுதுசெய்து கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை; பாலை;
அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை;- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000