சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பச்சைநிறம்
பச்சைநிறம்    
6.017   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்;
கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று
கை ஏந்தி, இல்லம் தோறும்
பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு
சடைமுடியர்; பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000