சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நக்க
நக்கிருந்த     நக்கரை     நக்கான்     நக்க     நக்கம்     நக்கு     நக்க(அ)அரையனை,     நக்கன்    
3.061   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம் இறைவன்,
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம்
மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

3.115   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே.

4.065   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது,
ஒக்கும், என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப,
சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.

5.022   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே!
வக்கரை உறைவானை, வணங்கு, நீ!-
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்,
கொக்கரை உடையான், குடமூக்கிலே.

5.045   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம்
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு
தக்கது அன்று, தமது பெருமைக்கே.

6.087   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்; பூதகணம் ஆட ஆடும்
சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும்
பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்;   புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற
திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

11.016   11 st/nd Thirumurai   Song # 25   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த

11.022   11 st/nd Thirumurai   Song # 45   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டாள் மதி.

12.000   12 st/nd Thirumurai   Song # 174   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று
அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால்
இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000