This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
Audio/Video Link(s) போத கந்தரு கோவே நமோநம ... ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி,நீதி தங்கிய தேவா நமோநம ... நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி,பூத லந்தனை யாள்வாய் நமோநம ... இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி,பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம ... அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி,வேடர் தங்கொடி மாலா நமோநம ... வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி,போதவன்புகழ்
ாமீ நமோநம ... தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி,அரிதான வேத மந்திர ரூபா நமோநம ... அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி,ஞான பண்டித நாதா நமோநம ... மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி,வீர கண்டைகொள் தாளா நமோநம ... வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,அழகான மேனி தங்கிய வேளே நமோநம ... அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி,வான பைந்தொடி வாழ்வே நமோநம ... தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி,வீறு கொண்டவிசாகா நமோநம ... வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி,அருள்தாராய் ... உனது திருவருளைத் தந்து உதவுவாயாக.பாத கஞ்செறி சூராதி மாளவெ ... தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறுகூர்மை கொண்டயி லாலே பொராடியெ ... கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து,பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே ... பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே,பாதி சந்திரனேசூடும் வேணியர் ... பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும்,சூல சங்கரனார் கீத நாயகர் ... திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும்,பார திண்புயமேசேரு சோதியர் கயிலாயர் ... வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமானஆதி சங்கரனார்பாக மாதுமை ... முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும்,கோல அம்பிகை மாதா மநோமணி ... அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும்,ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி ... அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவிஆவல் கொண்டு விறாலே சிராடவெ ... அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட,கோமளம்பல சூழ்கோயில்மீறிய ... அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்தஆவினன்குடி வாழ்வான ... திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும்,தேவர்கள் பெருமாளே. ... தேவர்கள் போற்றும் பெருமாளே.
Similar songs: 170 - நாத விந்து (பழநி)
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான
179 - போதகம் தரு (பழநி)
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான
Songs from this thalam பழநி
104 - அகல்வினை
105 - அணிபட்டு அணுகி
106 - அதல விதல
107 - அபகார நிந்தை
108 - அரிசன வாடை
109 - அருத்தி வாழ்வொடு
110 - அவனிதனிலே
111 - அறமிலா நிலை
112 - ஆதாளிகள் புரி
113 - ஆலகாலம் என
114 - ஆறுமுகம் ஆறுமுகம்
115 - இத் தாரணிக்குள்
116 - இரவி என
117 - இருகனக மாமேரு
118 - இரு செப்பென
119 - இலகிய களப
120 - இலகுகனி மிஞ்சு
121 - உயிர்க் கூடு
122 - உலகபசு பாச
123 - ஒருபொழுதும் இருசரண
124 - ஒருவரை ஒருவர்
125 - ஓடி ஓடி
126 - கடலைச் சிறை
127 - கடலை பொரியவரை
128 - கதியை விலக்கு
129 - கரிய பெரிய
130 - கரிய மேகமதோ
131 - கரியிணை கோடென
132 - கருகி அகன்று
133 - கருப்புவிலில்
134 - கருவின் உருவாகி
135 - கலக வாள்விழி
136 - கலகக் கயல்விழி
137 - கலவியி லிச்சி
138 - கலை கொடு
139 - களப முலையை
140 - கறுத்த குழலணி
141 - கனக கும்பம்
142 - கனத்திறுகி
143 - கனமாய் எழுந்து
144 - கார் அணிந்த
145 - குரம்பை மலசலம்
146 - குருதி மலசலம்
147 - குழல் அடவி
148 - குழல்கள் சரிய
149 - குறித்தமணி
150 - குன்றுங் குன்றும்
151 - கொந்துத் தரு
152 - கோல குங்கும
153 - கோல மதிவதனம்
154 - சகடத்திற் குழை
155 - சிந்துர கூரம
156 - சிவனார் மனங்குளிர
157 - சிறு பறையும்
158 - சீ உதிரம் எங்கும்
159 - சீறல் அசடன்
160 - சுருதி முடி மோனம்
161 - சுருளளக பார
162 - ஞானங்கொள்
163 - தகர நறுமலர்
164 - தகைமைத் தனியில்
165 - தமரும் அமரும்
166 - தலைவலி மருத்தீடு
167 - திடமிலி சற்குணமிலி
168 - திமிர உததி
169 - தோகைமயிலே கமல
170 - நாத விந்து
171 - நிகமம் எனில்
172 - நெற்றி வெயர்த்துளி
173 - பகர்தற்கு அரிதான
174 - பஞ்ச பாதகன்
175 - பாரியான கொடை
176 - புடவிக்கு அணி
177 - புடைசெப் பென
178 - பெரியதோர் கரி
179 - போதகம் தரு
180 - மந்தரமதெனவே
181 - மருமலரினன்
182 - மனக்கவலை ஏதும்
183 - மலரணி கொண்டை
184 - முகிலளகத்தில்
185 - முகை முளரி
186 - முதிரவுழையை
187 - முத்துக்கு
188 - மூலம் கிளர் ஓர்
189 - மூல மந்திரம்
190 - முருகுசெறி குழலவிழ
191 - முருகு செறிகுழல் முகில்
192 - வசனமிக ஏற்றி
193 - வஞ்சனை மிஞ்சி
194 - வரதா மணி நீ
195 - வனிதை உடல்
196 - வாதம் பித்தம்
197 - வாரணந் தனை
198 - விதம் இசைந்து
199 - விரை மருவு
200 - வேய் இசைந்து
1338 - சிவணிதா வியமனது