| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் இறவாமற் பிறவாமல் எனையாள்சற்குருவாகி 923 - மதியால் வித்தகன் (கருவூர்) 943 - இறவாமற் பிறவாமல் (அவிநாசி) Songs from this thalam அவிநாசி
943 அவிநாசி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 204 - வாரியார் # 953 )
இறவாமற் பிறவாமல்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
பிறவாகி திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனேஅவிநாசிப் பெருமாளே.
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: இறவாமற் பிறவாமல் ... இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம்
தந்தும்,
எனையாள்சற்குருவாகி ... என்னை ஆண்டருளும் நல்ல
குருவாகியும்,
பிறவாகி ... மற்ற எல்லாத் துணைகள் ஆகியும்,
திரமான பெருவாழ்வைத் தருவாயே ... நிலையான (ஸ்திரமான)
முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக.
குறமாதைப் புணர்வோனே ... குறப்பெண் வள்ளியை மணந்தவனே,
குகனேசொற் குமரேசா ... குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே,
அறநாலைப் புகல்வோனே ... அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே,
அவிநாசிப் பெருமாளே. ... அவிநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000