சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
414   திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 461 - வாரியார் # 530 )  

கீத விநோத மெச்சு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.

கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாதழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரர் உட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.

(மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கீத விநோத மெச்சு குரலாலே ... (மாதரின்) ராக ஜாலங்கள்
காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும்,
கீறு மையார் முடித்த குழலாலே ... வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள,
வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும்,
நீதி யிலாதழித்தும் உழலாதே ... மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச்
செய்து நான் திரியாதிருக்க,
நீமயி லேறி யுற்று வரவேணும் ... நீ மயில் மீது ஏறி மனது வைத்து
வரவேண்டுகிறேன்.
சூதமர் சூரர் உட்க பொருசூரா ... சூதான எண்ணங்கள் நிறைந்த
சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே,
சோண கிரீயி லுற்ற குமரேசா ... (சோணகிரி)
திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே,
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே ... ஆதிதேவர் சிவனது
காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே,
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே. ... யானைமுகக் கணபதிக்கு
கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
Similar songs:

414 - கீத விநோத மெச்சு (திருவருணை)

தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000