![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கான றாத கடிபொழில் வண்டினம் என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க் வேறு கோலத்த ராணலர் பெண்ணலர் அருவ ராததோர் வெண்டலை யேந்திவந் பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான் சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக் கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர் வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் நன்றி நாரணன் நான்முக னென்றிவர் திரியும் மும்மதில் செங்கணை யொன்றினால்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=I1IbDrUL2rE Add audio link
5.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.
1
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.
2
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ண லவனையே.
3
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.
4
ஏவ லாலெயின் மூன்று மெரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.
5
Go to top
கலவ ராவதின் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.
6
மைகொள் கண்டத்த ராகி யிருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோ ரைந்தலை நாகமே.
7
பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.
8
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.
9
எரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வான மவரருள் செய்வரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்செம்பொன்பள்ளி
1.025
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மரு ஆர் குழலிமாது ஓர்
Tune - தக்கராகம்
(திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
4.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
Tune - திருநேரிசை
(திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
கான் அறாத கடி பொழில்
Tune - திருக்குறுந்தொகை
(திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000