![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை தவள மாமதிச் சாயலோர் சந்திரன் பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை கார்க்கொண் மாமுகில் போல்வதோர் கண்டத்தன் கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும் பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் பிறையுஞ் சூடிநற் பெண்ணோ டாணாகிய வையந் தானளந் தானும் அயனுமாய் பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=9IAdluR7a9Y Add audio link
5.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள்
பிறைக்க வாலப் பெரும்புன லாவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
1
பிளவு சூடிய பிஞ்ஞக னெம்மிறை
அளவு கண்டில ளாவடு தண்டுறைக்
களவு கண்டன ளொத்தனள் கன்னியே.
2
ஓதி யென்னுளங் கொண்டவ னொண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
3
வார்க்கொண் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றைய னாவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.
4
பருகு பாலமு தேயெனும் பண்பினன்
அருகு சென்றில ளாவடு தண்டுறை
ஒருவ னென்னை யுடையகோ வென்னுமே.
5
Go to top
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழக னாவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
6
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை
மஞ்ச னோடிவ ளாடிய மையலே.
7
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழி லாவடு தண்டுறை
இறைவ னென்னை யுடையவ னென்னுமே.
8
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐய னாவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.
9
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவ னாவடு தண்டுறை
நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை
(திருவாவடுதுறை )
6.046
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி
(திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -
(திருவாவடுதுறை )
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000