![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் கடுக்கண் டன்கயி லாய மலைதனை
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=IjwwKbqNYI4 Add audio link
5.011
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமீயச்சூர் - திருக்குறுந்தொகை அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
1
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
2
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
3
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
4
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.
5
Go to top
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அக லாரிளங் கோயிலே.
6
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.
7
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
8
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
9
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருமீயச்சூர்
2.062
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காயச் செவ்விக் காமற் காய்ந்து,
Tune - காந்தாரம்
(திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
5.011
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
Tune - திருக்குறுந்தொகை
(திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000