![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ விண்டார் புரமூன்று மெரித்த விமலன் நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித் நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன் நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத் பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் துவரா டையர்வே டமலாச் சமண்கையர் நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA Add audio link
2.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தென்குரங்காடுதுறை - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அழகுசடைமுடியம்மை உடனுறை அருள்மிகு குலைவணங்குநாதர் திருவடிகள் போற்றி
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.
1
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.
2
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.
3
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.
4
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.
5
Go to top
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.
6
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.
7
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.
8
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.
9
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.
10
Go to top
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருத்தென்குரங்காடுதுறை
2.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவக் கெடும், வல்வினை பாரிடம்
Tune - இந்தளம்
(திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
5.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
Tune - திருக்குறுந்தொகை
(திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000