![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து நடந்த வயிரவன் சூல கபாலி ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன் கையவை ஆறும் கருத்துற நோக்கிடு பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம் வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
Easy version Classic version
+ Show Meaning Add audio link
10.410
திருமூலர்
திருமந்திரம்
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.
1
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
2
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.
3
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.
4
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.
5
Go to top
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.
6
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location:
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000