This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
திருக்கடைக்காப்பு
| 1.001 தோடு உடைய செவியன், விடை (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.002 குறி கலந்த இசை பாடலினான், (திருப்புகலூர் ) |
| 1.003 பத்தரோடு பலரும் பொலிய மலர் (திருவலிதாயம் (பாடி) ) |
| 1.004 மைம் மரு பூங்குழல் கற்றை (திருவீழிமிழலை ) |
| 1.005 செய் அருகே புனல் பாய, (கீழைத்திருக்காட்டுப்பள்ளி ) |
| 1.006 அங்கமும் வேதமும் ஓதும் நாவர் (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் ) |
| 1.007 பாடக மெல் அடிப் பாவையோடும், (திருநள்ளாறும் திருஆலவாயும் ) |
| 1.008 புண்ணியர், பூதியர், பூத நாதர், (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) ) |
| 1.009 வண்டு ஆர் குழல் அரிவையொடு (திருவேணுபுரம் (சீர்காழி) ) |
| 1.010 உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய (திருவண்ணாமலை ) |
| 1.011 சடை ஆர் புனல் உடையான், (திருவீழிமிழலை ) |
| 1.012 மத்தா வரை நிறுவி, கடல் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 1.013 குரவம் கமழ் நறு மென் (திருவியலூர் ) |
| 1.014 வானில் பொலிவு எய்தும் மழை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) ) |
| 1.015 மை ஆடிய கண்டன், மலை (திருநெய்த்தானம் ) |
| 1.016 பால் உந்து உறு திரள் (திருப்புள்ளமங்கை ) |
| 1.017 மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் (திருஇடும்பாவனம் ) |
| 1.018 சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், (திருநின்றியூர் ) |
| 1.019 பிறை அணி படர் சடை (சீர்காழி ) |
| 1.020 தட நிலவிய மலை நிறுவி, (திருவீழிமிழலை ) |
| 1.021 புவம், வளி, கனல், புனல், (திருச்சிவபுரம் ) |
| 1.022 சிலை தனை நடு இடை (திருமறைக்காடு (வேதாரண்யம்) ) |
| 1.023 மடையில் வாளை பாய, மாதரார் குடையும் (திருக்கோலக்கா ) |
| 1.024 பூஆர் கொன்றைப் புரிபுன் சடை (சீர்காழி ) |
| 1.025 மரு ஆர் குழலிமாது ஓர் (திருச்செம்பொன்பள்ளி ) |
| 1.026 வெங் கள் விம்மு வெறி (திருப்புத்தூர் ) |
| 1.027 முந்தி நின்ற வினைகள் அவை (திருப்புன்கூர் ) |
| 1.028 செப்பம் நெஞ்சே, நெறி கொள்! (திருச்சோற்றுத்துறை ) |
| 1.029 ஊர் உலாவு பலி கொண்டு, (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ) |
| 1.030 விதி ஆய், விளைவு ஆய், (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 1.031 விழுநீர், மழுவாள் படை, அண்ணல் (திருக்குரங்குஅணில்முட்டம் ) |
| 1.032 ஓடே கலன்; உண்பதும் ஊர் (திருவிடைமருதூர் ) |
| 1.033 கணை நீடு எரி, மால், (திருஅன்பில் ஆலந்துறை ) |
| 1.034 அடல் ஏறு அமரும் கொடி (சீர்காழி ) |
| 1.035 அரை ஆர் விரி கோவண (திருவீழிமிழலை ) |
| 1.036 கலை ஆர் மதியோடு உர (திருவையாறு ) |
| 1.037 அரவச் சடை மேல் மதி, (திருப்பனையூர் ) |
| 1.038 கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் (திருமயிலாடுதுறை ) |
| 1.039 அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் (திருவேட்களம் ) |
| 1.040 பொடி உடை மார்பினர், போர் (திருவாழ்கொளிபுத்தூர் ) |
| 1.041 சீர் அணி திகழ் திருமார்பில் (திருப்பாம்புரம் ) |
| 1.042 பைம் மா நாகம், பல்மலர்க் (திருப்பேணுபெருந்துறை ) |
| 1.043 வடம் திகழ் மென் முலையாளைப் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) ) |
| 1.044 துணி வளர் திங்கள் துளங்கி (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ) |
| 1.045 துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் (திருவாலங்காடு (பழையனூர்) ) |
| 1.046 குண்டைக் குறள் பூதம் குழும, (திருவதிகை வீரட்டானம் ) |
| 1.047 பல் அடைந்த வெண் தலையில் (திருச்சிரபுரம் (சீர்காழி) ) |
| 1.048 நூல் அடைந்த கொள்கையாலே நுன் (திருச்சேஞலூர் ) |
| 1.049 திருநள்ளாறு பச்சைப் பதிகம், போகம் ஆர்த்த பூண் முலையாள் (திருநள்ளாறு ) |
| 1.050 ஒல்லைஆறி உள்ளமொன்றிக் (திருவலிவலம் ) |
| 1.051 வெங் கண் ஆனை ஈர் (திருச்சோபுரம் (தியாகவல்லி) ) |
| 1.052 மறை உடையாய்! தோல் உடையாய்! (திருநெடுங்களம் ) |
| 1.053 தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 1.054 பூத் தேர்ந்து ஆயன கொண்டு, (திருஓத்தூர் (செய்யாறு) ) |
| 1.055 ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, (திருமாற்பேறு ) |
| 1.056 கார் ஆர் கொன்றை கலந்த (திருப்பாற்றுறை ) |
| 1.057 ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; (திருவேற்காடு ) |
| 1.058 அரியும், நம் வினை உள்ளன (திருக்கரவீரம் ) |
| 1.059 ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, (திருத்தூங்கானைமாடம் ) |
| 1.060 வண் தரங்கப் புனல் கமல (சீர்காழி ) |
| 1.061 நறை கொண்ட மலர் தூவி, (திருச்செங்காட்டங்குடி ) |
| 1.062 நாள் ஆய போகாமே, நஞ்சு (திருக்கோளிலி (திருக்குவளை) ) |
| 1.063 எரி ஆர் மழு ஒன்று (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.064 அறை ஆர் புனலும் மா (திருப்பூவணம் ) |
| 1.065 அடையார் தம் புரங்கள் மூன்றும் (திருப்பல்லவனீச்சரம் ) |
| 1.066 பங்கம் ஏறு மதி சேர் (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |
| 1.067 வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி (திருப்பழனம் ) |
| 1.068 பொடி கொள் உருவர், புலியின் (திருக்கயிலாயம் ) |
| 1.069 பூ ஆர் மலர் கொண்டு (திருவண்ணாமலை ) |
| 1.070 வானத்து உயர் தண்மதி தோய் (திருஈங்கோய்மலை ) |
| 1.071 பிறை கொள் சடையர்; புலியின் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ) |
| 1.072 வார் ஆர் கொங்கை மாது (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) ) |
| 1.073 வான் ஆர் சோதி மன்னு (திருக்கானூர் ) |
| 1.074 நறவம் நிறை வண்டு அறை (திருப்புறவம் ) |
| 1.075 காலை நல்மாமலர் கொண்டு அடி (திருவெங்குரு (சீர்காழி) ) |
| 1.076 மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, (திருஇலம்பையங்கோட்டூர் ) |
| 1.077 பொன் திரண்டன்ன புரிசடை புரள, (திருஅச்சிறுபாக்கம் ) |
| 1.078 வரி வளர் அவிர் ஒளி (திருஇடைச்சுரம் ) |
| 1.079 அயில் உறு படையினர்; விடையினர்; (சீர்காழி ) |
| 1.080 கற்றாங்கு எரி ஓம்பி, கலியை (கோயில் (சிதம்பரம்) ) |
| 1.081 நல்லார், தீ மேவும் தொழிலார், (சீர்காழி ) |
| 1.082 இரும் பொன்மலை வில்லா, எரி (திருவீழிமிழலை ) |
| 1.083 அடையார் புரம் மூன்றும் அனல்வாய் (திருஅம்பர்மாகாளம் ) |
| 1.084 புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ) |
| 1.085 கல்லால் நிழல் மேய கறை (திருநல்லம் ) |
| 1.086 கொட்டும் பறை சீரால் குழும, (திருநல்லூர் ) |
| 1.087 சுடு கூர் எரிமாலை அணிவர்; (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) ) |
| 1.088 முற்றும் சடை முடி மேல் (திருஆப்பனூர் ) |
| 1.089 படை ஆர்தரு பூதப் பகடு (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) ) |
| 1.090 இருக்குக்குறள் பதிகம், அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.091 சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி (திருவாரூர் ) |
| 1.092 வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு (திருவீழிமிழலை ) |
| 1.093 நின்று மலர் தூவி, இன்று (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 1.094 நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் (திருஆலவாய் (மதுரை) ) |
| 1.095 தோடு ஓர் காதினன்; பாடு (திருவிடைமருதூர் ) |
| 1.096 மன்னி ஊர் இறை; சென்னியார், (திருஅன்னியூர் (பொன்னூர்) ) |
| 1.097 எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று (திருப்புறவம் ) |
| 1.098 நன்று உடையானை, தீயது இலானை, (திருச்சிராப்பள்ளி ) |
| 1.099 வம்பு ஆர் குன்றம், நீடு (திருக்குற்றாலம் ) |
| 1.100 நீடு அலர் சோதி வெண்பிறையோடு (திருப்பரங்குன்றம் ) |
| 1.101 தண் ஆர் திங்கள், பொங்கு (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) ) |
| 1.102 உரவு ஆர் கலையின் கவிதைப் (சீர்காழி ) |
| 1.103 தோடு உடையான் ஒரு காதில்-தூய (திருக்கழுக்குன்றம் ) |
| 1.104 ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 1.105 பாடலன் நால்மறையன்; படி பட்ட (திருவாரூர் ) |
| 1.106 மாறு இல் அவுணர் அரணம் (திருஊறல் (தக்கோலம்) ) |
| 1.107 வெந்த வெண் நீறு அணிந்து, (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) ) |
| 1.108 மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் (திருப்பாதாளீச்சரம் ) |
| 1.109 வார் உறு வனமுலை மங்கை (திருச்சிரபுரம் (சீர்காழி) ) |
| 1.110 மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, (திருவிடைமருதூர் ) |
| 1.111 அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் (திருக்கடைமுடி (கீழையூர்) ) |
| 1.112 இன்குரல் இசை கெழும் யாழ் (திருச்சிவபுரம் ) |
| 1.113 எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், (திருவல்லம் ) |
| 1.114 குருந்து அவன், குருகு அவன், (திருமாற்பேறு ) |
| 1.115 சங்கு ஒளிர் முன் கையர் (திருஇராமனதீச்சரம் ) |
| 1.116 அவ் வினைக்கு இவ் வினை (பொது -திருநீலகண்டப்பதிகம் ) |
| 1.117 மொழிமாற்று பதிகம், காடு அது, அணிகலம் கார் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.118 சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ) |
| 1.119 முள்ளின் மேல் முது கூகை (திருக்கள்ளில் ) |
| 1.120 பணிந்தவர் அருவினை பற்று அறுத்து (திருவையாறு ) |
| 1.121 நடை மரு திரிபுரம் எரியுண (திருவிடைமருதூர் ) |
| 1.122 விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் (திருவிடைமருதூர் ) |
| 1.123 பூ இயல் புரிகுழல்; வரிசிலை (திருவலிவலம் ) |
| 1.124 அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் (திருவீழிமிழலை ) |
| 1.125 கலை மலி அகல் அல்குல் (திருச்சிவபுரம் ) |
| 1.126 திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று (சீர்காழி ) |
| 1.127 ஏகபாதம் பதிகம், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.128 ஓர் உரு ஆயினை; மான் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 1.129 சே உயரும் திண் கொடியான் (சீர்காழி ) |
| 1.130 புலன் ஐந்தும் பொறி கலங்கி, (திருவையாறு ) |
| 1.131 மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 1.132 ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, (திருவீழிமிழலை ) |
| 1.133 வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ) |
| 1.134 கருத்தன், கடவுள், கனல் ஏந்தி (திருப்பறியலூர் (பரசலூர்) ) |
| 1.135 நீறு சேர்வது ஒர் மேனியர், (திருப்பராய்துறை ) |
| 1.136 யாழ்மூரி பண், மாதர் மடப்பிடியும் மட அன்னமும் (தருமபுரம் ) |
| 2.001 செந்நெல் அம் கழனிப் பழனத்து (திருப்பூந்தராய் ) |
| 2.002 விண்டு எலாம் மலர விரை (திருவலஞ்சுழி ) |
| 2.003 பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் (திருத்தெளிச்சேரி ) |
| 2.004 கரை உலாம் கடலில் பொலி (திருவான்மியூர் ) |
| 2.005 நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) ) |
| 2.006 கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, (திருவையாறு ) |
| 2.007 வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு (திருவாஞ்சியம் ) |
| 2.008 வான் உலாவும் மதி வந்து (திருச்சிக்கல் ) |
| 2.009 களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! (திருமழபாடி ) |
| 2.010 சீரின் ஆர் மணியும்(ம்) அகில் (திருமங்கலக்குடி ) |
| 2.011 நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை, (சீர்காழி ) |
| 2.012 மறையானை, மாசு இலாப் புன்சடை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ) |
| 2.013 நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது (திருக்கோழம்பம் ) |
| 2.014 சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை, (திருவெண்ணியூர் ) |
| 2.015 நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) ) |
| 2.016 அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ) |
| 2.017 நிலவும், புனலும், நிறை வாள் (திருவேணுபுரம் (சீர்காழி) ) |
| 2.018 சடையாய்! எனுமால்; சரண் நீ! (திருமருகல் ) |
| 2.019 அறத்தால் உயிர் காவல் அமர்ந்து (திருநெல்லிக்கா ) |
| 2.020 தொழும் ஆறு வல்லார், துயர் (திருஅழுந்தூர் ) |
| 2.021 புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல் (திருக்கழிப்பாலை ) |
| 2.022 திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்; (திருக்குடவாயில் ) |
| 2.023 மழை ஆர் மிடறா! மழுவாள் (திருவானைக்கா ) |
| 2.024 பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின் (திருநாகேச்சுரம் ) |
| 2.025 உகலி ஆழ்கடல் ஓங்கு பார் (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 2.026 புடையின் ஆர் புள்ளி கால் (திருநெல்வாயில் ) |
| 2.027 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) ) |
| 2.028 தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, (திருக்கருவூரானிலை (கரூர்) ) |
| 2.029 முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 2.030 மறம் பயம் மலிந்தவர் மதில் (திருப்புறம்பயம் ) |
| 2.031 சுற்றமொடு பற்று அவை துயக்குஅற (கருப்பறியலூர் (தலைஞாயிறு) ) |
| 2.032 திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு (திருவையாறு ) |
| 2.033 ஏடு மலி கொன்றை, அரவு, (திருநள்ளாறு ) |
| 2.034 முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி (திருப்பழுவூர் ) |
| 2.035 பரவக் கெடும், வல்வினை பாரிடம் (திருத்தென்குரங்காடுதுறை ) |
| 2.036 சீர் ஆர் கழலே தொழுவீர்! (திருஇரும்பூளை (ஆலங்குடி) ) |
| 2.037 சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) ) |
| 2.038 நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) ) |
| 2.039 ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், (சீர்காழி ) |
| 2.040 எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 2.041 மண் புகார், வான்புகுவர்; மனம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) ) |
| 2.042 அக்கு இருந்த ஆரமும், ஆடு (திருஆக்கூர் ) |
| 2.043 கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ) |
| 2.044 துன்னம் பெய் கோவணமும் தோலும் (திருஆமாத்தூர் ) |
| 2.045 தையல் ஓர் கூறு உடையான், (கைச்சின்னம் (கச்சன்னம்) ) |
| 2.046 பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் (திருநாலூர்மயானம் ) |
| 2.047 மட்டு இட்ட புன்னை அம்கானல் (திருமயிலை (மயிலாப்பூர்) ) |
| 2.048 கண் காட்டும் நுதலானும், கனல் (திருவெண்காடு ) |
| 2.049 பண்ணின் நேர் மொழி மங்கைமார் (சீர்காழி ) |
| 2.050 குன்ற வார்சிலை, நாண் அரா, (திருஆமாத்தூர் ) |
| 2.051 நீருள் ஆர் கயல் வாவி (திருக்களர் ) |
| 2.052 கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, (திருக்கோட்டாறு ) |
| 2.053 விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ (திருப்புறவார்பனங்காட்டூர் ) |
| 2.054 உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 2.055 நலச் சங்க வெண்குழையும் தோடும் (திருத்தலைச்சங்காடு ) |
| 2.056 பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! (திருவிடைமருதூர் ) |
| 2.057 பெண் அமரும் திருமேனி உடையீர்! (திருநல்லூர் ) |
| 2.058 கலை வாழும் அம் கையீர்! (திருக்குடவாயில் ) |
| 2.059 நலம் கொள் முத்தும் மணியும் (சீர்காழி ) |
| 2.060 சிந்தை இடையார், தலையின் மிசையார், (திருப்பாசூர் ) |
| 2.061 உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! (திருவெண்காடு ) |
| 2.062 காயச் செவ்விக் காமற் காய்ந்து, (திருமீயச்சூர் ) |
| 2.063 மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் (திருஅரிசிற்கரைப்புத்தூர் ) |
| 2.064 தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 2.065 கறை அணி வேல் இலர்போலும்; (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 2.066 திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர் (திருஆலவாய் (மதுரை) ) |
| 2.067 மண்ணும் ஓர் பாகம் உடையார்; (திருப்பெரும்புலியூர் ) |
| 2.068 வான் அமர் திங்களும் நீரும் (திருக்கடம்பூர் ) |
| 2.069 பெண் அமர் மேனியினாரும், பிறை (திருப்பாண்டிக்கொடுமுடி ) |
| 2.070 பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, (திருஆலவாய் (மதுரை) ) |
| 2.071 திருந்த மதி சூடி, தெண் (திருக்குறும்பலா (குற்றாலம்) ) |
| 2.072 பந்து ஆர் விரல் மடவாள் (திருநணா (பவானி) ) |
| 2.073 விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 2.074 பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 2.075 விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் (சீர்காழி ) |
| 2.076 வாடிய வெண்தலை மாலை சூடி, (திருஅகத்தியான்பள்ளி ) |
| 2.077 பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) ) |
| 2.078 ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், (திருவிளநகர் ) |
| 2.079 பவனம் ஆய், சோடை ஆய், (திருவாரூர் ) |
| 2.080 வரிய மறையார், பிறையார், மலை (திருக்கடவூர் மயானம் ) |
| 2.081 பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் (திருவேணுபுரம் (சீர்காழி) ) |
| 2.082 பண் நிலாவிய மொழி உமை (திருத்தேவூர் ) |
| 2.083 நீல நல் மாமிடற்றன்; இறைவன்; (திருக்கொச்சைவயம் (சீர்காழி) ) |
| 2.084 காரைகள், கூகை, முல்லை, கள, (திருநனிப்பள்ளி ) |
| 2.085 கோளறு பதிகம், வேய் உறு தோளி பங்கன், (திருமறைக்காடு (வேதாரண்யம்) ) |
| 2.086 உரையினில் வந்த பாவம், உணர் (திருநாரையூர் ) |
| 2.087 நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ) |
| 2.088 துளி மண்டி உண்டு நிறம் (தென்திருமுல்லைவாயில் ) |
| 2.089 அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் (திருக்கொச்சைவயம் (சீர்காழி) ) |
| 2.090 எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு (திருநெல்வாயில் அரத்துறை ) |
| 2.091 பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் (திருமறைக்காடு (வேதாரண்யம்) ) |
| 2.092 பட்டம், பால்நிற மதியம், படர் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ) |
| 2.093 புரை செய் வல்வினை தீர்க்கும் (திருத்தெங்கூர் ) |
| 2.094 சாகை ஆயிரம் உடையார், சாமமும் (திருவாழ்கொளிபுத்தூர் ) |
| 2.095 பாடல் வண்டு அறை கொன்றை, (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ) |
| 2.096 பொங்கு வெண்புரி வளரும் பொற்பு (சீர்காழி ) |
| 2.097 நம் பொருள், நம் மக்கள் (சீர்காழி ) |
| 2.098 வரைத்தலைப் பசும் பொனோடு அருங் (திருத்துருத்தி ) |
| 2.099 இன்று நன்று, நாளை நன்று (திருக்கோடி (கோடிக்கரை) ) |
| 2.100 படை கொள் கூற்றம் வந்து, (திருக்கோவலூர் வீரட்டம் ) |
| 2.101 பருக் கை யானை மத்தகத்து (திருவாரூர் ) |
| 2.102 அன்ன மென் நடை அரிவையோடு (திருச்சிரபுரம் (சீர்காழி) ) |
| 2.103 புல்கு பொன் நிறம் புரி (திருஅம்பர்மாகாளம் ) |
| 2.104 பொடி கொள் மேனி வெண் (திருக்கடிக்குளம் ) |
| 2.105 மின் உலாவிய சடையினர், விடையினர், (திருக்கீழ்வேளூர் ) |
| 2.106 என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! (திருவலஞ்சுழி ) |
| 2.107 விருது குன்ற, மாமேரு வில், (திருக்கேதீச்சரம் ) |
| 2.108 வடி கொள் மேனியர், வான (திருவிற்குடிவீரட்டம் ) |
| 2.109 நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி (திருக்கோட்டூர் ) |
| 2.110 செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், (திருமாந்துறை ) |
| 2.111 தளிர் இள வளர் என (திருவாய்மூர் ) |
| 2.112 மாது ஓர் கூறு உகந்து, (திருவாடானை ) |
| 2.113 பொடி இலங்கும் திருமேனியாளர், புலி (சீர்காழி ) |
| 2.114 தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு (திருக்கேதாரம் ) |
| 2.115 வெங் கள் விம்மு குழல் (திருப்புகலூர் ) |
| 2.116 கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ) |
| 2.117 மண்டு கங்கை சடையில் கரந்தும், (திருஇரும்பைமாகாளம் ) |
| 2.118 பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) ) |
| 2.119 தழை கொள் சந்தும்(ம்), அகிலும், (திருநாகேச்சுரம் ) |
| 2.120 சாந்தம் வெண்நீறு எனப் பூசி, (திருமூக்கீச்சுரம் (உறையூர்) ) |
| 2.121 முன்னம் நின்ற முடக்கால் முயற்கு (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ) |
| 2.122 விடை அது ஏறி, வெறி (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 3.001 ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! (கோயில் (சிதம்பரம்) ) |
| 3.002 பந்து சேர் விரலாள், பவளத்துவர் (திருப்பூந்தராய் ) |
| 3.003 இயல் இசை எனும் பொருளின் (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 3.004 இடரினும், தளரினும், எனது உறு (திருவாவடுதுறை ) |
| 3.005 தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க (திருப்பூந்தராய் ) |
| 3.006 கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய (திருக்கொள்ளம்பூதூர் ) |
| 3.007 கண் நுதலானும், வெண் நீற்றினானும், (திருப்புகலி -(சீர்காழி ) ) |
| 3.008 சடை உடையானும், நெய் ஆடலானும், (திருக்கடவூர் வீரட்டம் ) |
| 3.009 கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் (திருவீழிமிழலை ) |
| 3.010 அலை, வளர் தண்மதியோடு அயலே (திருஇராமேச்சுரம் ) |
| 3.011 மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், (திருப்புனவாயில் ) |
| 3.012 வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், (திருக்கோட்டாறு ) |
| 3.013 மின் அன எயிறு உடை (திருப்பூந்தராய் ) |
| 3.014 ஆரிடம் பாடலர், அடிகள், காடு (திருப்பைஞ்ஞீலி ) |
| 3.015 மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட (திருவெண்காடு ) |
| 3.016 நிணம் படு சுடலையில், நீறு (திருக்கொள்ளிக்காடு ) |
| 3.017 மரு அமர் குழல் உமை (திருவிசயமங்கை ) |
| 3.018 துள மதி உடை மறி (திருவைகல்மாடக்கோயில் ) |
| 3.019 எரிதர அனல் கையில் ஏந்தி, (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) ) |
| 3.020 மாது அமர் மேனியன் ஆகி, (திருப்பூவணம் ) |
| 3.021 நனவிலும் கனவிலும், நாளும், தன் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) ) |
| 3.022 துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு (சீர்காழி ) |
| 3.023 உருவின் ஆர் உமையொடும் ஒன்றி (திருவிற்கோலம் (கூவம்) ) |
| 3.024 மண்ணின் நல்ல வண்ணம் வாழல் (திருக்கழுமலம் (சீர்காழி) ) |
| 3.025 மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) (திருந்துதேவன்குடி ) |
| 3.026 பிடி எலாம் பின் செல, (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) ) |
| 3.027 படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ) |
| 3.028 காலை ஆர் வண்டு இனம் (திருமழபாடி ) |
| 3.029 வாரு மன்னும் முலை மங்கை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ) |
| 3.030 பைத்த பாம்போடு, அரைக் கோவணம், (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) ) |
| 3.031 திரை தரு பவளமும், சீர் (திருமயேந்திரப்பள்ளி ) |
| 3.032 வன்னியும் மத்தமும் மதி பொதி (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.033 நீர் இடைத் துயின்றவன், தம்பி, (திருவுசாத்தானம் (கோவிலூர்) ) |
| 3.034 வண்ண மா மலர் கொடு (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 3.035 முன்னை நால் மறை அவை (திருத்தென்குடித்திட்டை ) |
| 3.036 சந்தம், ஆர், அகிலொடு, சாதி, (திருக்காளத்தி ) |
| 3.037 கரம் முனம் மலரால், புனல் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.038 வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! (திருக்கண்டியூர் ) |
| 3.039 மானின் நேர் விழி மாதராய்! (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.040 கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் (சீர்காழி ) |
| 3.041 கரு ஆர் கச்சித் திரு (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ) |
| 3.042 நிறை வெண் திங்கள் வாள்முக (திருச்சிற்றேமம் ) |
| 3.043 சந்தம் ஆர் முலையாள் தன (சீர்காழி ) |
| 3.044 வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று (திருக்கழிப்பாலை ) |
| 3.045 அந்தம் ஆய், உலகு ஆதியும் (திருவாரூர் ) |
| 3.046 முத்து இலங்கு முறுவல்(ல்) உமை (திருக்கருகாவூர் ) |
| 3.047 காட்டு மா அது உரித்து, (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.048 அங்கை ஆர் அழலன்(ன்), அழகு (திருமழபாடி ) |
| 3.049 நமச்சிவாய பதிகம், காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ) |
| 3.050 விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும் (திருத்தண்டலைநீணெறி ) |
| 3.051 செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.052 வீடு அலால் அவாய் இலாஅய், (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.053 வானைக் காவல் வெண்மதி மல்கு (திருவானைக்கா ) |
| 3.054 வாழ்க அந்தணர், வானவர், ஆன் (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.055 விரை ஆர் கொன்றையினாய்! விடம் (திருவான்மியூர் ) |
| 3.056 இறையவன், ஈசன், எந்தை, இமையோர் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.057 விடையவன், விண்ணும் மண்ணும் தொழ (திருவொற்றியூர் ) |
| 3.058 திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் (திருச்சாத்தமங்கை ) |
| 3.059 அர விரி கோடல் நீடல் (திருகுடமூக்கு (கும்பகோணம்) ) |
| 3.060 கறை அணி மா மிடற்றான், (திருவக்கரை ) |
| 3.061 ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய (திருவெண்டுறை ) |
| 3.062 கண் பொலி நெற்றியினான், திகழ் (திருப்பனந்தாள் ) |
| 3.063 பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! (திருச்செங்காட்டங்குடி ) |
| 3.064 அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) ) |
| 3.065 வார் அணவு முலை மங்கை (திருக்கச்சிநெறிக்காரைக்காடு ) |
| 3.066 வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி (திருவேட்டக்குடி ) |
| 3.067 வழிமொழி பதிகம், சுரர் உலகு, நரர்கள் பயில் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.068 வாள வரி கோள புலி (திருக்கயிலாயம் ) |
| 3.069 வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது (திருக்காளத்தி ) |
| 3.070 ஏன எயிறு, ஆடு அரவொடு, (திருமயிலாடுதுறை ) |
| 3.071 கோழை மிடறு ஆக, கவி (திருவைகாவூர் ) |
| 3.072 விங்கு விளை கழனி, மிகு (திருமாகறல் ) |
| 3.073 பாடல் மறை, சூடல் மதி, (திருப்பட்டீச்சரம் ) |
| 3.074 காடு பயில் வீடு, முடை (திருத்தேவூர் ) |
| 3.075 எம் தமது சிந்தை பிரியாத (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |
| 3.076 கல் பொலி சுரத்தின் எரி (திருமறைக்காடு (வேதாரண்யம்) ) |
| 3.077 பொன் இயல் பொருப்பு அரையன் (திருமாணிகுழி ) |
| 3.078 நீறு, வரி ஆடு அரவொடு, (திருவேதிகுடி ) |
| 3.079 என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் (திருகோகர்ணம் (கோகர்ணா) ) |
| 3.080 சீர் மருவு தேசினொடு தேசம் (திருவீழிமிழலை ) |
| 3.081 சங்கு அமரும் முன்கை மட (சீர்காழி ) |
| 3.082 கொம்பு இரிய வண்டு உலவு (திருஅவளிவணல்லூர் ) |
| 3.083 வண்டு இரிய விண்ட மலர் (திருநல்லூர் ) |
| 3.084 பெண் இயல் உருவினர், பெருகிய (திருப்புறவம் ) |
| 3.085 மட்டு ஒளி விரிதரு மலர் (திருவீழிமிழலை ) |
| 3.086 முறி உறு நிறம் மல்கு (திருச்சேறை (உடையார்கோவில்) ) |
| 3.087 தளிர் இள வளர் ஒளி (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.088 மத்தகம் அணி பெற மலர்வது (திருவிளமர் ) |
| 3.089 திருந்து மா களிற்று இள (திருக்கொச்சைவயம் (சீர்காழி) ) |
| 3.090 ஓங்கி மேல் உழிதரும் ஒலி (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) |
| 3.091 கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் (திருவடகுரங்காடுதுறை ) |
| 3.092 மருந்து அவை; மந்திரம், மறுமை (திருநெல்வேலி ) |
| 3.093 படியுள் ஆர் விடையினர், பாய் (திருஅம்பர்மாகாளம் ) |
| 3.094 விண்ணவர் தொழுது எழு வெங்குரு (திருவெங்குரு (சீர்காழி) ) |
| 3.095 எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் (திருஇன்னம்பர் ) |
| 3.096 நல் வெணெய் விழுது பெய்து (திருநெல்வெண்ணெய் ) |
| 3.097 திடம் மலி மதில் அணி (திருச்சிறுகுடி ) |
| 3.098 வெண்மதி தவழ் மதில் மிழலை (திருவீழிமிழலை ) |
| 3.099 முரசு அதிர்ந்து எழுதரு முது (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ) |
| 3.100 கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, (சீர்காழி ) |
| 3.101 திரிதரு மா மணி நாகம் (திருஇராமேச்சுரம் ) |
| 3.102 காம்பினை வென்ற மென்தோளி பாகம் (திருநாரையூர் ) |
| 3.103 கொடி உடை மும்மதில் ஊடு (திருவலம்புரம் ) |
| 3.104 விண் கொண்ட தூ மதி (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) ) |
| 3.105 மடல் வரை இல் மது (திருக்கலிக்காமூர் ) |
| 3.106 பள்ளம் அது ஆய படர் (திருவலஞ்சுழி ) |
| 3.107 கடல் இடை வெங்கடு நஞ்சம் (திருநாரையூர் ) |
| 3.108 வேத வேள்வியை நிந்தனை செய்து (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.109 மண் அது உண்ட(அ)ரி மலரோன் (திருவானைக்கா ) |
| 3.110 ஈரடி பதிகம், வரம் அதே கொளா, உரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.111 வேலின் நேர்தரு கண்ணினாள் உமை (திருவீழிமிழலை ) |
| 3.112 பரசு பாணியர், பாடல் வீணையர், (திருப்பல்லவனீச்சரம் ) |
| 3.113 திரு இயமகம் பதிகம், உற்று உமை சேர்வது மெய்யினையே; (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.114 திரு இயமகம் பதிகம்,
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ) |
| 3.115 திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே; (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.116 திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே; (திருவீழிமிழலை ) |
| 3.117 மாலை மாற்று பதிகம், யாமாமா நீ யாமாமா யாழீகாமா (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) |
| 3.118 மடல் மலி கொன்றை, துன்று (சீர்காழி ) |
| 3.119 புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; (திருவீழிமிழலை ) |
| 3.120 மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, (திருஆலவாய் (மதுரை) ) |
| 3.121 இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; (திருப்பந்தணைநல்லூர் ) |
| 3.122 பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் (திருஓமாம்புலியூர் ) |
| 3.123 நிரை கழல் அரவம் சிலம்பு (திருக்கோணமலை ) |
| 3.124 சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் (திருக்குருகாவூர் வெள்ளடை ) |
| 3.125 கல் ஊர்ப் பெரு மணம் (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) ) |
| 3.901 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத (திருவிடைவாய் ) |
| 3.902 தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி (திருக்கிளியன்னவூர் ) |