![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.016 கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம் பண் - (தஞ்சை இராசராசேச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=3QkwBkLEPRI Audio: https://www.youtube.com/watch?v=V-ixoubde1s Audio: https://www.youtube.com/watch?v=lJkd2SjcZic |
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. | [ 8] |
மேலே செல் |
9.016
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம் பண் - (தஞ்சை இராசராசேச்சரம் ) |