சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

கருவூர்த் தேவர்  
திருவிசைப்பா  

9 -th Thirumurai   9.015  
கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
பண் -  (திருச்சாட்டியக்குடி )
Audio: https://www.youtube.com/watch?v=VPqqFCCIuUI Audio: https://www.youtube.com/watch?v=kx4xr42RA_U Audio: https://www.youtube.com/watch?v=sCXf_OLKQ-g

Audio: https://www.youtube.com/watch?v=VPqqFCCIuUI
Audio: https://www.youtube.com/watch?v=kx4xr42RA_U
Audio: https://www.youtube.com/watch?v=sCXf_OLKQ-g

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
   சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சாட்டியக்குடி Sthala Pathigam
9.015   9 -th Thirumurai   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
பண் -   (திருச்சாட்டியக்குடி )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 9.015 song no 7