![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.012 கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் பண் - (பொது -திரைலோக்கிய சுந்தரம் ) |
அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய்நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிரீர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [ 8] |
மேலே செல் |
9.012
9 -th Thirumurai
करुवूर्त् तेवर्
तिरुविचैप्पा
करुवूर्त् तेवर् - तिरैलोक्किय चुन्तरम् பண் - (पॊतु -तिरैलोक्किय चुन्तरम् ) |