![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.012 கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் பண் - (பொது -திரைலோக்கிய சுந்தரம் ) Audio: https://www.youtube.com/watch?v=HOLFzgY4IKs Audio: https://www.youtube.com/watch?v=Iqo6harvYXs Audio: https://www.youtube.com/watch?v=dLve31rr8K4 |
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [ 7] |
9.012
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் பண் - (பொது -திரைலோக்கிய சுந்தரம் ) |