![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.012 கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் பண் - (பொது -திரைலோக்கிய சுந்தரம் ) |
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [ 2] |
9.012
9 -th Thirumurai
करुवूर्त् तेवर्
तिरुविचैप्पा
करुवूर्त् तेवर् - तिरैलोक्किय चुन्तरम् பண் - (पॊतु -तिरैलोक्किय चुन्तरम् ) |