![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.009 கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம் பண் - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=aMlLcb0dmZQ Audio: https://www.youtube.com/watch?v=k1pxoi9NOaw Audio: https://www.youtube.com/watch?v=r1WyYpeVN_0 |
| மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள் மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. | [ 8] |
| மேலே செல் |
|
9.009
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம் பண் - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் ) |