![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சேந்தனார் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.007 சேந்தனார் - திருவிடைக்கழி பண் - (திருவிடைக்கழி ) |
தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலஇளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே. | [ 4] |
மேலே செல் |
9.007
9 -th Thirumurai
चेन्तऩार्
तिरुविचैप्पा
चेन्तऩार् - तिरुविटैक्कऴि பண் - (तिरुविटैक्कऴि ) |