![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.108 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருவண்ணாமலை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/08 Thiruammanai Thiruvasagam.mp3 Audio: https://sivaya.org/thiruvasagam2/08 Thiruammanai.mp3 |
| பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான், விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன், கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்! | [ 8] |
|
அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம். | |
| மேலே செல் |
|
1.010
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய பண் - நட்டபாடை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
1.069
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு பண் - தக்கேசி (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
4.063
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.004
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.005
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
8.107
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - புறநீர்மை (திருவண்ணாமலை ) |
|
8.108
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருவண்ணாமலை ) |