![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.108 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருவண்ணாமலை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/08 Thiruammanai Thiruvasagam.mp3 Audio: https://sivaya.org/thiruvasagam2/08 Thiruammanai.mp3 |
| மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும், எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால் இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்! | [ 12] |
|
திருமால் முதலியோர் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய் உண்மையாகிய இடத்தில் தோற்றுபவனாய், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதற் பொருளாய், எல்லா உயிர் களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
| மேலே செல் |
|
1.010
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய பண் - நட்டபாடை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
1.069
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு பண் - தக்கேசி (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
4.063
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.004
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.005
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
8.107
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - புறநீர்மை (திருவண்ணாமலை ) |
|
8.108
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருவண்ணாமலை ) |