| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.107 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - புறநீர்மை (திருவண்ணாமலை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3 |
| கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்; ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்; கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை, கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ? வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை, ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்! | [ 8] |
|
கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக. | |
| மேலே செல் |
|
1.010
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய பண் - நட்டபாடை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
1.069
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு பண் - தக்கேசி (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
4.063
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.004
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
5.005
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
|
8.107
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - புறநீர்மை (திருவண்ணாமலை ) |
|
8.108
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருவண்ணாமலை ) |