![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.107 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - (திருவண்ணாமலை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3 |
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?' வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?' எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும் கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே' விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை, கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம் உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்! | [ 4] |
மேலே செல் |
1.010
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய பண் - நட்டபாடை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
1.069
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு பண் - தக்கேசி (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
4.063
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
5.004
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
5.005
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
8.107
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - (திருவண்ணாமலை ) |
8.108
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே (திருவண்ணாமலை ) |