![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.106 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3 Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 |
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே! | [ 8] |
மேலே செல் |
8.106
8 -th Thirumurai
माणिक्क वाचकर्
तिरुवाचकम्
नीत्तल् विण्णप्पम् - कटैयव ऩेऩैक् பண் - अयिकिरि नन्तिऩि (उत्तरकोचमङ्कै ) |