| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.106 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3 |
| நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ, அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே, கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே. | [ 12] |
|
பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் தலை வனே! கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே! நீ, என்னை அடிமை கொள்ளவும்; நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டுவிடுவாயோ? | |
| மேலே செல் |
|
8.106
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) |