![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.106 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3 Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 |
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல் உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே. | [ 1] |
8.106
8 -th Thirumurai
माणिक्क वाचकर्
तिरुवाचकम्
नीत्तल् विण्णप्पम् - कटैयव ऩेऩैक् பண் - अयिकिरि नन्तिऩि (उत्तरकोचमङ्कै ) |