![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.096 தூ வாயா! தொண்டு செய்வார் பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY |
காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம் கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம் நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர் ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே! | [ 8] |
மேலே செல் |
7.096
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तू वाया! तॊण्टु चॆय्वार् பண் - पञ्चमम् (तिरुवारूर्प्परवैयुण्मण्टळि वऩ्मीकनातर् अल्लियङ्कोतैयम्मै) |