![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.096 தூ வாயா! தொண்டு செய்வார் பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY |
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே! பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே! | [ 3] |
7.096
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तू वाया! तॊण्टु चॆय्वार् பண் - पञ्चमम् (तिरुवारूर्प्परवैयुण्मण्टळि वऩ्मीकनातर् अल्लियङ्कोतैयम्मै) |