![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.092 எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? பண் - குறிஞ்சி (திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=s_4KMZXZ-Bw Audio: https://sivaya.org/audio/7.092 Etraal Marakkaen.mp3 |
உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்! அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!- கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே! | [ 4] |
மேலே செல் |
7.092
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
ऎऱ्ऱाल् मऱक्केऩ्, ऎऴुमैक्कुम् ऎम्पॆरुमाऩैये? பண் - कुऱिञ्चि (तिरुप्पुक्कॊळियूर् (अविनाचि) अविनाचियप्पर् पॆरुङ्करुणैनायकि) |