![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.089 பிழை உளன பொறுத்திடுவர் என்று பண் - சீகாமரம் (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை) |
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி, கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி- யூர் இடம் கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே! | [ 8] |
மேலே செல் |
7.089
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
पिऴै उळऩ पॊऱुत्तिटुवर् ऎऩ्ऱु பண் - चीकामरम् (तिरुवॆण्पाक्कम् (पूण्टि) वॆण्पाक्कत्तीचुवरर् कऩिवाय्मॊऴियम्मै) |