சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.089  
பிழை உளன பொறுத்திடுவர் என்று
பண் - சீகாமரம்  (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை)

இடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்! என்பேன்;
நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே,
விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்-
உடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்! என்றானே!

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
திருவெண்பாக்கம் (பூண்டி) Sthala Pathigam
7.089   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   पिऴै उळऩ पॊऱुत्तिटुवर् ऎऩ्ऱु
பண் - चीकामरम्   (तिरुवॆण्पाक्कम् (पूण्टि) वॆण्पाक्कत्तीचुवरर् कऩिवाय्मॊऴियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song