![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.086 விடையின் மேல் வருவானை; வேதத்தின் பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs |
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே! | [ 5] |
7.086
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
विटैयिऩ् मेल् वरुवाऩै; वेतत्तिऩ् பண் - चीकामरम् (तिरुवऩ्पार्त्ताऩ्पऩङ्काट्टूर् (तिरुप्पऩङ्काट्टूर्) पऩङ्काट्टीचुवरर् अमिर्तवल्लियम्मै) |