சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.086  
விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம்  (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs

Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs

தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு
எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) Sthala Pathigam
7.086   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம்   (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org