சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.082  
ஊன் ஆய், உயிர் புகல்
பண் - நட்டபாடை  (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=U25xxHVnmZ0

Audio: https://www.youtube.com/watch?v=U25xxHVnmZ0

உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும்
செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல்
பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே.

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சுழியல் (திருச்சுழி) Sthala Pathigam
7.082   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   ऊऩ् आय्, उयिर् पुकल्
பண் - नट्टपाटै   (तिरुच्चुऴियल् (तिरुच्चुऴि) इणैत्तिरुमेऩिनातर् तुणैमालैनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song