சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.074 மின்னும் மா மேகங்கள் பொழிந்து பண் - காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) Audio: https://www.youtube.com/watch?v=hUJDa9QfMWQ |
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர, கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய் எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை . | [ 4] |
மேலே செல் |
3.090
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ओङ्कि मेल् उऴितरुम् ऒलि பண் - चातारि (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |
7.018
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मूप्पतुम् इल्लै; पिऱप्पतुम् इल्लै; பண் - नट्टराकम् (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |
7.074
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मिऩ्ऩुम् मा मेकङ्कळ् पॊऴिन्तु பண் - कान्तारम् (तिरुत्तुरुत्तियुम् - तिरुवेळ्विक्कुटियुम् ) |