![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.069 திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், பண் - தக்கேசி (வடதிருமுல்லைவாயில் மாசிலாமணியீசுவரர் கொடியிடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rFczW40LFuU |
பொன் நலம் கழனிப் புது விரை மருவி, பொறி வரிவண்டு இசை பாட, அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட, அள்ளல் செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுபதா! பரஞ்சுடரே! . | [ 4] |
மேலே செல் |
7.069
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तिरुवुम् मॆय्प् पॊरुळुम् चॆल्वमुम्, பண் - तक्केचि (वटतिरुमुल्लैवायिल् माचिलामणियीचुवरर् कॊटियिटैनायकियम्मै) |