சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.057 தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை பண் - தக்கேசி (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5Dtfchw2rbI |
தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை, ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை, கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?. | [ 8] |
மேலே செல் |
1.040
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊटि उटै मार्पिऩर्, पोर् பண் - तक्कराकम् (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णवीचुरर् वण्टार्पूङ्कुऴलम्मै) |
2.094
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चाकै आयिरम् उटैयार्, चाममुम् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णनातर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |
7.057
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तलैक्कलऩ् तलै मेल्-तरित्ताऩै, तऩ्ऩै பண் - तक्केचि (तिरुवाऴ्कॊळिपुत्तूर् माणिक्कवण्णर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |