![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.056 ஊர்வது ஓர் விடை ஒன்று பண் - தக்கேசி (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L27Vl0MXuHI |
| மாயம் ஆய மனம் கெடுப்பானை, மனத்துளே மதி ஆய் இருப்பானை, காய மாயமும் ஆக்குவிப்பானை, காற்றும் ஆய்க் கனல் ஆய்க் கழிப்பானை, ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை, ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை, வேய் கொள் தோள் உமை பாகனை, நீடூர் வேந்தனை, பணியா விடல் ஆமே? | [ 8] |
| மேலே செல் |
|
7.056
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஊர்வது ஓர் விடை ஒன்று பண் - தக்கேசி (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை) |