![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.053 மரு ஆர் கொன்றை மதி பண் - பழம்பஞ்சுரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hftdKQrF0JI |
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்; பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [ 4] |
மேலே செல் |
2.080
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वरिय मऱैयार्, पिऱैयार्, मलै பண் - कान्तारम् (तिरुक्कटवूर् मयाऩम् पिरमपुरीचुवरर् मलर्क्कुऴल्मिऩ्ऩम्मै) |
5.038
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
कुऴै कॊळ् कातिऩर्, कोवण பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुक्कटवूर् मयाऩम् पिरमपुरीचुवरर् मलर्क्कुऴल्मिऩ्ऩम्मै) |
7.053
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मरु आर् कॊऩ्ऱै मति பண் - पऴम्पञ्चुरम् (तिरुक्कटवूर् मयाऩम् पिरमपुरीचुवरर् मलर्क्कुऴल्मिऩ्ऩम्मै) |