சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.050  
சித்தம்! நீ நினை! என்னொடு
பண் - பழம்பஞ்சுரம்  (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4

Audio: https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI
Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4

நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
திருப்புனவாயில் Sthala Pathigam
3.011   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   मिऩ् इयल् चॆञ्चटै वॆण्पिऱैयऩ्,
பண் - कान्तारपञ्चमम्   (तिरुप्पुऩवायिल् पुऩवायिलीचुवरर् करुणैयीचुवरियम्मै)
7.050   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   चित्तम्! नी निऩै! ऎऩ्ऩॊटु
பண் - पऴम्पञ्चुरम्   (तिरुप्पुऩवायिल् पऴम्पतिनायकर् परङ्करुणैनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song