![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.049 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NwyJyYjDJkg |
| பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டினராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே! | [ 4] |
| மேலே செல் |
|
7.049
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை) |