![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.048 மற்றுப் பற்று எனக்கு இன்றி, பண் - பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=y6YX15hV58I Audio: https://www.youtube.com/watch?v=llZiPGBTX5g |
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி, கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை, நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [ 4] |
மேலே செல் |
7.048
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मऱ्ऱुप् पऱ्ऱु ऎऩक्कु इऩ्ऱि, பண் - पऴम्पञ्चुरम् (तिरुप्पाण्टिक्कॊटुमुटि नमचिवायत् तिरुप्पतिकम् कॊटुमुटिनातर् पण्मॊऴियाळम्मै) |