சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.044 முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது பண் - கொல்லிக்கௌவாணம் (திருஅஞ்சைக்களம் ) Audio: https://www.youtube.com/watch?v=yoM_GiP8gR8 |
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே? | [ 1] |
7.004
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
तलैक्कुत् तलै मालै अणिन्ततु பண் - इन्तळम् (तिरुअञ्चैक्कळम् अञ्चैक्कळत्तीचुवरर् उमैयम्मै) |
7.044
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
मुटिप्पतु कङ्कैयुम्, तिङ्कळुम्; चॆऱ्ऱतु பண் - कॊल्लिक्कौवाणम् (तिरुअञ्चैक्कळम् ) |